
படத்தில் நா.கண்ணன், அண்ணாகண்ணன், திருவேங்கடமணி
இந்த நிகழ்வில் அண்ணாமலை சுகுமாரன், இன்னம்பூரான், தேவ், திருமூர்த்தி வாசுதேவன், ரீச் சந்திரா, செல்வ.முரளி, விநோத் ராஜன், வடிவேல் கன்னியப்பன், ஒரிசா பாலசுப்பிரமணியன், கீதா சாம்பசிவம், சாம்பசிவம், ரமேஷ் உள்ளி்ட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பான விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் திருவேங்கடமணி ஏற்பாடு செய்திருந்தார்.
=======================================
படங்களுக்கு நன்றி: ரீச் சந்திரா
மேலும் படங்களுக்கு: பிகாசா