சிற்பக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்களுள் மேலும் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.
இந்தத் தேர்ச் சக்கரத்தின் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு பொருள் இருக்கிறது. ஆரத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு நிமிடத்தைக் குறிக்கின்றது. எனவே இந்தச் சக்கரத்தின் நிழலைக் கொண்டு மணி எவ்வளவு எனத் துல்லியமாகக் கூற முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
கல்லில் வடிக்கப்பட்ட கிளைகளுடன் கூடிய மரங்கள்
Saturday, July 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment