அண்மையில் நேபாளம் சென்று வந்தேன். அப்போது பசுபதி நாதர் கோயிலுக்கும் சென்றேன். அந்தக் கோயிலுக்குள் படம் எடுக்கத் தடை உள்ளது. எனவே வெளிப்புறக் காட்சிகளை எடுத்துவந்தேன்.
கோயிலின் சிறப்பம்சங்களுள் ஒன்று: அங்கு ஏராளமான புறாக்கள் இருக்கின்றன. கோயிலின் மையத்தில் இருக்கும் கோபுரத்தின் மீதும் நிறைய புறாக்கள் உண்டு.
கோயிலின் வெளி வாசலுக்கு அருகிலும் புறாக்கள் கூட்டம் கூட்டமாக திரிந்தன.
அவற்றுள் ஒன்று இது:
4 comments:
திருக்கைலை யாத்திரையும் போயிட்டு வந்தீங்களா? பசுபதிநாதர் கோவிலுக்கு அருகேயே உள்ள மயானத்தையும் அது பற்றிய நம்பிக்கை பற்றியும் சொல்லி இருப்பார்களே!
கடைசியில் உள்ள படம் போன பதிவில் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
அடடடா.................அந்த நாயைச் சுத்திப் புறா............
அதி சூப்பர்.
கயிலைக்குச் செல்லவில்லை. மயான நம்பிக்கை பற்றி எதுவும் சொல்லவில்லை. கோயிலுக்குப் பின்னால் ஆறு ஒன்று ஓடுகிறது. அதில் சில சமயங்களில் பிணம் மிதந்து வரும் என்றார்கள். நான் பார்த்தபோது நீர்வரத்து மட்டாகவே இருந்தது.
Post a Comment