இந்தப் படங்களில் உள்ள குழந்தை, என் தம்பி பிரசன்னாவின் மகள் ஹர்ஷினி என்ற கஜா. துருதுருவென ஓடி விளையாடி, கத்தி, அழுது, குறும்பு செய்யும் குட்டி நிலா. அண்மையில்தான் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினாள். அவளின் சில காட்சிகள் இங்கே:








காலத்தை அறிவிக்கும் காட்சிகள்
3 comments:
சார்,
குழந்தைகள் படத்தை பார்த்தாலே சந்தோசமாகிவிடுகிறது.
நம்ம வீடில் கூட ஒரு பெண் குழந்தை உள்ளது.
நன்றி.
குழந்தை அழகாக இருக்கின்றாள்.
நவரசத்திற்கு ஒன்று குறைவு.
(எட்டு புகைப்படம் இட்டுள்ளீர்கள்)
உடைக்கேற்றவாறு மாறும் உருவம். பிற்காலத்தில் கலைத்துறையில் வரலாம்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!.
Post a Comment