
கொல்கத்தாவில் ஜெயின் கோயில் ஒன்று உள்ளது. இதன் சுவர்களில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. எனவே இதைக் கண்ணாடி மாளிகை என்றே அழைக்கிறார்கள்.


தூய்மையோடு பராமரிக்கிறார்கள்.

அழகான தோட்டம் முன்புறத்தை அலங்கரிக்கிறது.

ஆலயக் கோபுரம்


இதன் உள்ளே சென்று படம் எடுக்க அனுமதி இல்லை. எனவே வளாகத்திற்குள் நின்று, புறத் தோற்றத்தைச் சில படங்கள் எடுத்தேன்.



கடைசிப் படத்தை எடுத்தவர் என் அம்மா.
No comments:
Post a Comment