
மகாகவி பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு செப். 11 அன்று சென்னையில் பாரதி விழா நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஏற்பாடு செய்த இந்த விழாவில் ஓவியக் கண்காட்சி, கவிதா நிகழ்வு, பாரதி இசை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இராம. நாராயணன் தலைமையில் தமிழக நிதியமைச்சர் சிறப்புரை நிகழ்த்த,கனிமொழி, தமிழச்சி, வெண்ணிலா, இளம்பிறை, கவிதா ஆகியோர் கவிதை வாசித்தார்கள். சுதா ரகுநாதன், பாரதி பாடல்களைப் பாடிக் கலக்கினார்.
சென்னை பாரதிய வித்யா பவனின் சுவர்களில் ஆங்காங்கே ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றை என் செல்லில் பிடித்து எடுத்து வந்தேன்.
அவை இதோ>>>>
குயில் பாட்டு

கண்ணம்மா என் காதலி

விதியே விதியே

எங்கள் முத்துமாரி

பிழைத்த தென்னந்தோப்பு

பெண்மை

பெயர் நினைவில்லை

பெயர் நினைவில்லை

ஓவியர் மருது

அவரேதான்

2 comments:
அந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியை இங்கு காணலாம்.
அண்ணாகண்ணன் அவர்களே.. புகைப்படங்கள் இருக்கும் தளம் எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது.. அதை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க இயலுமா..
kolkataprince at gmail dot com
நன்றி..
Post a Comment