சென்னையில் பாடிக்கும் வில்லிவாக்கத்திற்கும் இடையில் ஒரு ரெயில்வே கேட் உள்ளது. அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் அங்கு பாடி ரெயில் நிலையம் வேறு அமைந்துவிட்டது. அதிக ரெயில்கள் இயக்கப்படவில்லை என்றாலும் ரெயில்கள் இயக்கப்படும்போது நெரிசல், நெர்ர்ர்ர்ரிசல் ஆகிவிடும்.
இப்பகுதி மக்களின் குறை தீர்க்க, அங்கு ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கீழ் வரும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை, இப்பணியை முடுக்கிவிட்டுள்ளது.
விரைவாக உருவாகி வரும் இந்தப் பாலத்தின் சில காட்சிகள் இங்கே >>>>>>
Tuesday, September 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஏன் இப்படி நமது தமிழ்நாடு சர்க்கார் மக்களின் வரிப்பணத்தை வீனடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றை ஒழுங்காக திட்டம் தீட்டி செய்வதில்லை. எப்படியிருந்தாலும் அந்த பாலத்தை உருவாக்கினால், மிகவும் மகிழ்ச்சி.
பாலச்சந்தர் முருகானந்தம்
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
அன்னாகண்ணன்
படங்கள் போட்டதுக்கு நன்றி.
இங்கு இந்த மாதிரி வேலை செய்தால் (மருந்துக்கு கூட பாதுகாப்பு இல்லை)தொழிலாளர் அமைச்சு வந்து வேலையை நிருத்திவிடுவார்கள்.அதோடு நில்லாமல் செம fine வேறு.
முதல் படத்தில் உள்ள வெள்ளை சட்டை போட்டவரை பாருங்கள்..எங்கு நிற்கிறார் என்று.
இதை எடுத்து யாரும் இந்தியாவில் கட்டுமானத்துறையில் "பாதுகாப்பின்மை" என்று போட்டுவிட கூடாதே என்னிருக்கிறது.
நிறுத்திவிடுவார்கள்--sorry for the mistake.
Post a Comment