Saturday, July 29, 2006

செல்லில் சிக்கிய வானவில்

Photobucket - Video and Image Hosting

மாலை மயங்கும் வேளையிலே
வரலாம் என மழை நினைக்கையிலே
எழில் வண்ணப் பரவளையம் - என்
எதிரே வந்தது கண்டீரோ!

1 comment:

கோவி.கண்ணன் said...

வானவில்லை செல்லில்(சிறை) பிடித்து சொல்லில் வடித்துவிட்டீர்கள்.
உலகம் உங்கள் கைகளில் சும்மாவா சொன்னார்கள் !
நல்ல படம் பாராட்டுக்கள்