
கவிஞரும் பாடலாசிரியரும் பெரியாரியவாதியுமான அறிவுமதியின் அலுவலகம், நெடுங்காலமாகச் சென்னை தியாகராய நகரில் உள்ளது. அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் அவர் அலுவலகத்தைத் தொட்டுச் செல்வது வழக்கம். கொள்கைப் பிடிப்போடும் தமிழ் மரபு சார்ந்தவற்றில் பெருத்த ஈடுபாடும் கொண்ட அவர், இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் இருப்பவர். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் அவர் அலுவலகத்தில் எடுத்த படம், இது. படம் எடுத்தவர் பெயர் நினைவில்லை.
1 comment:
அறிவுமதி இனிமேல் திரைப்படப்பாடல் எழுதமாட்டேன்
என்று சபதம் எடுத்திருக்கிறாராமே
என்றும் அன்பகலா
மரவண்டு
Post a Comment