
1996இல் 'பூபாளம்' என்ற தலைப்பில் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை அண்ணாநகரில் நடந்தது. அந்த விழா முடிந்த பிறகு, என் பெற்றோருடன் விழா மேடையில் எடுத்துக்கொண்ட படம், இது.
இடமிருந்து வலமாக: என் சித்தி மகன் பாலாஜி, என் அம்மா செளந்திரவல்லி, அப்பா குப்புசாமி, நான், என் மடியில் என் மூத்த அக்காள் மகள் காயத்ரி.
1 comment:
சும்மா படம் மட்டும் காட்டக்கூடாது
அப்படியே அந்த பூபாளத்திலிருந்து ஒரு கவிதாராகத்தை
இங்கே எடுத்துவிட்டிருக்கவேண்டியதுதானே ..
பி.கு. கண்ணன் அண்ணா நீங்க உங்க அப்பா சாயல்.
என்றும் அன்பகலா
மரவண்டு
Post a Comment