
சென்னை அயன்புரத்தில் உள்ள பனந்தோப்பு ரயில்வே காலனி மழலையர் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது எடுத்த படம், இது. இந்தப் படத்தில் உள்ளவர்கள் யாரேனும் இதைக் காணுவார்களேயானால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.
இதில் நான் எங்கே இருக்கிறேன் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தெரியாதவர்கள், இங்கே பாருங்கள்.
1 comment:
தவறு. உங்கள் வசதிக்காக, சுட்டி தந்துள்ளேன்.
Post a Comment