2003இல் மதுரைக்குச் சென்றிருந்த போது, புகைப்படச் சுருள் வாங்குவதற்காக இந்தக் கடைக்குச் சென்றேன். வாங்கிய கையோடு, அந்தப் பக்கம் வந்தவரை ஒரு படம் எடுக்கச் சொன்னேன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.
No comments:
Post a Comment