Monday, August 07, 2006

மதுரைக் கலைக் கூடம் ஒன்றில்



மதுரைக் கலைக் கூடம் ஒன்றில் 2003இல் நான் எடுத்த படம்.

1 comment:

வஜ்ரா said...

கண்ணன்,

உங்கள் வலைத்தளத்தின் Template ல் தமிழ்மணம் கொடுக்கும் கருவிப்பட்டைக்கான நிரல் சரியான இடத்தில் வெட்டி ஒட்டியிருக்கிறீர்களா என்று சரிபார்க்கவும்..

தாங்கள் blog செய்த போட்டோவின் HTML நிரல் தமிழ்மணத்தின் கருவிப்பட்டைக்கு மேல் தெரிகின்றது...HTML நிரலாகவே...

ப்ளாக்கர் மட்டுமே பின்னூட்டமிடும் வகையில் இருந்தும் Word verification ஏனோ?