Wednesday, August 16, 2006

மார்பளவுப் புகைப்படம்




8.9.2005 அன்று எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுப் படம்; சிஃபியில் பணியில் சேர்வதற்கு முதல் நாளில் அடையாள அட்டைக்காக எடுத்த படம்!

5 comments:

தம்பி said...

"பழம் நீயப்பா"!

விடாதுபருப்பு said...

நடிகர் சுமன் மாதிரி நல்ல வடிவாக இருக்கிறீர்.

Senthil said...

ஹீரோ கணக்கா சும்மா ஒரு குன்சா கீரே தலிவா.

மனசு கேட்கலே அதான் இந்த பின்னூட்டம்.என்னாதான் புக்கு போட்டிருந்தாலும் பின்னூட்ட கயமைத்தனம் தெரியாம இங்க பொளைக்க முடியாது தல.

இந்த வோர்ட் வெரிபிகேசன தூக்கினியாங்காட்டி பின்னூட்டம் பிச்சிகினு போகும். :)

அன்புடன்
சிங்கை நாதன்.

கார்த்திக் பிரபு said...

ada ungal padhivin thalaipai paarhthu ethhani per vandhu prthirukkiraargal (nanum)..enayaa ippadi ellam engal time i waste seigireer

அண்ணாகண்ணன் said...

செந்தில், சொல் சரிபார்த்தலை (வோர்ட் வெரிபிகேசன்) தூக்கிவிட்டேன்.