
யார் மீது தப்பு என்று தெரியவில்லை. அவருடைய வண்டியின் பின் சக்கரத்தின் மீது, பொதியுந்தின் பின் சக்கரம் ஏறி நின்றிருந்தது.

நான் போனபோது காவல் துறையினர், இரு சக்கர வாகனத்தின் மீதிருந்து பொதியுந்தினை விலக்குவதற்காக அதைத் தள்ளிக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஒரு கை கொடுத்ததும் பொதியுந்து, அடம் பிடிக்காமல் கீழிறங்கியது.

வாகனத்தைக் காப்பீடு செய்திருப்பாரேயானால் வாகன ஓட்டிக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

No comments:
Post a Comment