Sunday, August 05, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007 - படங்கள்

ஆகஸ்டு 5 சென்னை பல்கலைக்கழக மெரினா அரங்கில் சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007, வெகு சிறப்பாக நடைபெற்றது.

வாயிலில் இருந்த பதாகை

Photo Sharing and Video Hosting at Photobucket

மேடையில் இருந்த பதாகை

Photo Sharing and Video Hosting at Photobucket

நிகழ்ச்சியைச் சிறப்பாகத் திட்டமிட்டு, தகுதிவாய்ந்த அறிஞர்களைப் பேச அழைத்து, ஒழுங்காக நெறிப்படுத்தி, சரியான நேரத்தில் முடித்தது, பெருஞ்செயல். தேநீர் முதல் மதிய உணவு வரை, எழுதுகோல் முதல் குறுந்தகடு வரை, நேரடிப் பயிற்சி முதல் கலந்துரையாடல் வரை... சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த முயற்சிக்காக இரண்டு மாத காலம் கடினமாக உழைத்த பாலபாரதி, விக்கி என்கிற விக்னேஷ், மா.சிவகுமார், வினையூக்கி, லக்கிலுக், ஐகாரஸ் பிரகாஷ், பொன்ஸ், ஜெயா, நந்தா, ஜே.கே.... உள்ளிட்டோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாலன், பத்ரி சேஷாத்ரி, முகுந்த், ரஜினி ராம்கி, அருள்செல்வன், க்ருபா ஷங்கர், ஓசை செல்லா, தமிழி, செந்தழல் ரவி, பெனாத்தல் சுரேஷ், லக்கிலுக், ஹாய்கோபி... உள்ளிட்டோர், பயிற்சிப் பட்டறையை ஆக்கபூர்வமாக முன்னெடுத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த சில படங்களை இங்கே பாருங்கள்:

வலைப்பதிவைத் தொடங்குவது குறித்து தமிழி விளக்குகிறார்...

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

பெனாத்தல் சுரேஷ், பிளாஷ் குறித்து விளக்குகிறார்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வலைத்தளப் பாதுகாப்பு குறித்து இஸ்மாயிலிடம் வினவுகிறார் பத்ரி சேஷாத்ரி

Photo Sharing and Video Hosting at Photobucket

புரொஜெக்டரைக் கையாளும் பத்ரி

Photo Sharing and Video Hosting at Photobucket

அரங்கில் குழுமிருந்த அன்பர்கள்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

மாலன் பேசுகிறார்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

பயிலரங்கச் சுவரில் ஒரு பதாகை

Photo Sharing and Video Hosting at Photobucket

நிகழ்ச்சிக்கு இணைய இணைப்பு வழங்கிய சிஃபி நிறுவனப் பதாகை

Photo Sharing and Video Hosting at Photobucket

நிகழ்ச்சி நிரல் பலகையின் அருகில் நான்

Photo Sharing and Video Hosting at Photobucket

அதே பலகையின் அருகில் நின்று உரையாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவும் இஸ்மாயிலும்

Photo Sharing and Video Hosting at Photobucket

கூட்டம் கலைகிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த நிகழ்வு குறித்த பதிவுகள் தொடரும்.........

15 comments:

வினையூக்கி said...

Thank you Sir. தங்களை நேரில் சந்தித்து உரையாடியதிலும் மிக்க மகிழ்ச்சி.

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி.

வரமுடியலையேன்னு ஏக்கமா இருக்கு.

சந்திப்பு said...

அண்ணா அற்புதம்... ஆஹா அற்புதம்... நான் நேரடியாக கலந்து கொண்டது போன்ற அனுபவத்தை பெற்றேன். இதனை பதிந்த உங்களுக்கும், பங்கேற்ற அனைத்து பதிவர்களுக்கும், இதனை ஒருங்கிணைத்த சக பதிவர்களுக்கும் சந்திப்பின் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! நான் கலந்து கொள்ளா முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். தொடரட்டும் இச்சேவை... இது தமிழுலகிற்கு தேவை!...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பதிவுலகின் கற்றுக்குட்டியான எனக்கெல்லாம் ;இப்படி ஒன்று எவ்வளவு உதவுமென்பதை நினைக்க ஏக்கமாக இருக்கிறது;
அனைவருக்கும் பாராட்டுக்கள்; படங்கள் அமர்க்களமாக உள்ளன.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

படங்களுக்கு நன்றி தல! :)

மாயா said...

thanks . .

நிலவு நண்பன் said...

நான் வரலாம் என்று 1 மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்தேன்...ஆனால் வேலைப்பளு....இதனை பார்க்கும்பொழுது வந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது..

சிவபாலன் said...

Nice Photos!

Thanks for sharing!

வல்லிசிம்ஹன் said...

Chennaiyil illaiye enRu varuththamaaka irukkiRathu.
I could have met all the bloggers.:(
very many thanks kaNNan.

தஞ்சாவூரான் said...

அருமையான தெளிவான படங்கள் - தலைப்புகளுடன்!

கலக்குங்க அண்ணா (தம்பி?)..

நந்தா said...

வாவ் படங்கள் எல்லாம் மிக அருமையாக வந்திருக்கின்றன. நன்றி.

http://blog.nandhaonline.com

லக்கிலுக் said...

உங்களை சந்திக்க நினைத்திருந்தேன். முடியவில்லை. உண்மையில் நீங்கள் தான் கண்ணன் என்று என்னால் அடையாளம் காண இயலவில்லை. உங்கள் வலைப்பூவில் இருக்கும் படத்துக்கும் நேரில் காண்பதற்கும் இருக்கும் வித்தியாசமே அதற்கு காரணம். சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
லக்கி

வெயிலான் said...

பட்டறையில் தங்களை சந்தித்ததில்
பெரு மகிழ்ச்சி! என் படத்தையும் வெளியிட்டதற்கு நன்றி!

viji said...

நானும் வலைப்பட்டறைக்கு வந்திருந்தேன். உங்களைத்தான் எங்கேயோ பார்த்தது போல் உள்ளது என்று நினைத்து முத்தமிழ் மன்றத்தில் எழுதியிருந்தேன். நீங்கள் அம்மன்றத்தில் இருக்கின்றீர்களா?

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

நன்றி.

marimuthu said...

நிகழ்ச்சிகளை நேரில் காண்பதுபோல் உள்ளது தங்களின் புகைப்படங்கள்!

நன்றி!