Saturday, August 18, 2007
மான்கண்டேன் மான்கண்டேன்
ஒரு பெரிய ஆட்டு மந்தையைப் போல் மான்களைக் கண்டதுண்டா? நான் கண்டேன். நூற்றுக்கணக்கான புள்ளி மான்களை ஒரு சேரக் கண்டேன்.
ஒரிசாவின் நந்தகனான் விலங்கியல் பூங்காவிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்ற போது இந்த வாய்ப்பு கிட்டியது.
அப்போது நான் எடுத்த படங்களை நீங்களும் பாருங்களேன்.
இவை வேறு வகை மான்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கிண்டி ராஜ் பவன் பக்கம் நிறைய புள்ளி மான்
இருக்குமே! இப்ப இல்லையா?
அமெரிக்கா நெடுஞ்சாலையில மான் ஒரு தொல்லை. ஒன்னு தாண்டி ஓடுச்சுன்னா அடுத்தது
வரும் பாத்துக்கோன்னு சொல்லுவாங்க!
நிறைய சாலை விபத்துக்கு காரணமாகுது.
அக்டொபர், நவம்பர் மாதம் மான் வேட்டை
சமயம்.
வில்லெல்லாம் உண்டான்னு தெரியல, ஆனா வித
விதமான துப்பாக்கி உண்டு!
Post a Comment