வரிப்புலி, கரும்புலி, சிறுத்தைப் புலி...... எனப் புலிகளில் பல வகைகள் உள்ளன. இங்கே வெள்ளைப் புலியைப் பாருங்கள்.
ஒரிசாவின் நந்தகனான் விலங்கியல் பூங்காவிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்ற போது இவற்றைக் கண்டேன்
மாமிசத்தைக் கண்ணும் கருத்துமாக உண்ணுகிறது
மாலை நடை பயில்கின்றன
Saturday, August 18, 2007
வெள்ளைப் புலிகள் பாரீர்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் ஒன்று உள்ளது.
Post a Comment