Saturday, August 11, 2007

பட்டறைக்கு வந்த முக்கிய புள்ளிகள்

சென்னை வலைப் பதிவாளர் பட்டறைக்கு முக்கிய புள்ளிகள் பலரும் வந்திருந்தனர். சிலரை இங்கே பாருங்கள்:

இ-கலப்பை முகுந்தராஜ்

Photo Sharing and Video Hosting at Photobucket

ஹாய் கோபியும் கிருபாஷங்கரும்

Photo Sharing and Video Hosting at Photobucket

விக்கி என்கிற விக்னேஷ் அண்ணாமலை

Photo Sharing and Video Hosting at Photobucket

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Photo Sharing and Video Hosting at Photobucket

ஓசை செல்லா

Photo Sharing and Video Hosting at Photobucket

செல்பேசியில் தமிழ் நூல்களைக் கொண்டுவந்திருக்கும் கனேஷ்ராமும் அவரின் சகாவும்

Photo Sharing and Video Hosting at Photobucket

உபுண்டு குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமதாஸ்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

பத்ரி சேஷாத்ரி

Photo Sharing and Video Hosting at Photobucket


தமிழ்மணத்தை உருவாக்கிய காசி ஆறுமுகம், அருள்செல்வன், ஐகாரஸ் பிரகாஷ், மரவண்டு உள்ளிட்டோர்

Photo Sharing and Video Hosting at Photobucket

எழுத்தாளர் ஐஷ்வர்யன்

Photo Sharing and Video Hosting at Photobucket

அகில இந்திய வானொலி நிலையத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம், செளந்தர்ராஜன், செங்குட்டுவன்

Photo Sharing and Video Hosting at Photobucket

5 comments:

மாயா said...

thanks

Vicky said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

முக்கிய புள்ளிகள் பட்டியலில் நான் ... :)

நன்றி :)

-- Vicky

மாசிலா said...

படங்களுக்கு மிக்க நன்றி அண்ணாகண்ணன்.

வெற்றி said...

படங்களுக்கு நன்றி கண்ணன்.

வெற்றி said...

நண்பர் முகுந்தராஜ் அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள். ஏனெனில் அவரின் ஈ-கலப்பையைத்தான் நான் பாவித்து வருகிறேன்.