Friday, August 10, 2007

பட்டறையில் வ.வா.சங்கத்தினர்

சென்னை வலைப்பதிவர் பட்டறையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், புதிய டி. சட்டையுடன் பவனி வந்து, பலரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

சங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி இந்த டி. சட்டைகளை உருவாக்கியதாக அவர்கள் கூறினர். அவர்களின் வலைப்பதிவைப் பிரபலப்படுத்த, இது நல்ல முயற்சி.

5 comments:

நாமக்கல் சிபி said...

2 வருஷம் கழிச்சி இந்த ஃபோட்டோஸ் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு!

மிக்க நன்றி!

ILA(@)இளா said...

3 வருஷம் கழிச்சி இந்த ஃபோட்டோஸ் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு!

மிக்க நன்றி!

ரோகிணிசிவா said...

4 வருஷம் கழிச்சி இந்த ஃபோட்டோஸ் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு!

மிக்க நன்றி!

கார்த்திக் said...

4 வருசம் கழிச்சி இந்தப்போட்டோவ பாத்தாளும் சந்தோசமாத்தான் இருக்கு :-))

jaisankar jaganathan said...

4 வருஷம் கழிச்சு இந்த போட்டோ பாத்தா ஒன்னுமே தோணலை.
மிக்க நன்றி