நவீன கால அடையாளங்கள் ஏதுமின்றி, இடைக்காலத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அரண்மனைக்குள் பலவிதமான கட்டடங்களும் கோயில்களும் சிற்பங்களும் கலை உன்னதங்களும் காணக் கிடைக்கின்றன.
இந்த அரண்மனையை நானும் என் அம்மாவும் இணைந்து தனியே சுற்றிப் பார்த்தோம். இங்கு எடுத்த சில படங்களைப் பாருங்கள்:








நான் இருக்கும் படங்களை அம்மா எடுத்தார்; இதர படங்களை நான் எடுத்தேன்.




(தொடரும்.........
No comments:
Post a Comment