
செவ்வக வடிவக் குளத்தின் நடுவில் செங்குத்தான தூண் ஒன்றில் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது.

அதற்கு நேர் எதிரே இன்னொரு பாம்பு உற்றுப் பார்த்தபடி இருக்கிறது.

குளத்தின் விளிம்பு முழுவதும் ஒரு நீண்ட பாம்பு படுத்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது.

குளத்தில் உள்ள நீர், பாசி படர்ந்து உள்ளது.

நானும் என் அம்மாவும் சேர்ந்து இருக்கும் படங்களை அவ்வழியே வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்தார். மீதம் உள்ள படங்களை நான் எடுத்தேன்.


1 comment:
பாம்புக் குளத்துக்கு ஒரு கதை நிச்சயம் இருக்கணுமே.
அதைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்
Post a Comment