


பளிங்கினால் இழைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயம், பளிச் என்று தூய்மையாக உள்ளது.



இங்கு நானும் என் அம்மாவும் சென்றோம். நாங்கள் சென்றபோது, அங்கு எங்களைத் தவிர யாரும் இல்லை.



அமைதியும் தூய்மையும் நறுமணமும் நிறைந்த அந்த இடம், மனத்திற்கு மகிழ்ச்சி அளித்தது.


ஜைன சமயம் பற்றித் தெரிந்துகொள்ளப் பாருங்கள்:
ஜைன சமயத்தின் தொன்மையும் தன்மையும்
2 comments:
ஜெயின் கோயில்கள் எல்லா ஊர்களிலும் சிறப்பாகத்தான் இருக்கு.
நம்ம சிங்காரச் சென்னையில் ஜி.என்(செட்டி) தெருவில் இருக்கும் கோயிலுக்கு ஒரு நாள்
அம்மாவைக் கூட்டிட்டுப் போங்க.
அப்படியே செய்கிறேன் துளசி. ஒவ்வொரு பதிவையும் பார்த்து அக்கறையுடன் பின்னூட்டம் அளிப்பதற்கு நன்றி.
Post a Comment