நேபாளத்தில் சுயம்பு புத்தர் கோயில் உள்ள மலை உச்சியிலிருந்து பார்க்கையில் காத்மண்டு நகர் முழுவதும் தெரிகிறது. பனிமூட்டம் குறைவாய் இருந்து, கூரிய பார்வை இருந்தால், எவரெஸ்டு சிகரத்தையே இந்த மலை உச்சியிலிருந்து பார்க்கலாம் என்றார்கள்.
நமது பார்வைக்கு எட்டிய சில காட்சிகள் இங்கே:


No comments:
Post a Comment