Saturday, June 23, 2007

புத்தர் படுத்திருக்கிறார்

ஒரிசாவில் ஓர் இடத்தில் புத்தர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். நேபாளத்தில் பல இடங்களிலும் புத்தர் உட்கார்வதும் நிற்பதுமாகவே இருந்தார். ஓரிடத்தில் மட்டும் மல்லாக்கப் படுத்திருந்தார். இவருக்கு நீலகண்ட புத்தர் (Buddha Neelkantha) என்று பெயர்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்தக் கோயிலின் நுழைவாயிலில் என் அம்மா

Photo Sharing and Video Hosting at Photobucket


இந்தக் கோயிலின் நுழைவாயிலில் நான்

Photo Sharing and Video Hosting at Photobucket

அம்மா இருக்கும் படத்தை நானும் நான் இருக்கும் படத்தை அம்மாவும் எடுத்தோம். புத்தர் படத்தை நான் எடுத்தேன்.

2 comments:

யாத்ரீகன் said...

which place in Orissa exactly ?

i remember seeing this statue but dont exactly remember this place !@!!

முனைவர் அண்ணாகண்ணன் said...

இந்தப் படம், ஒரிசாவில் எடுக்கப்பட்டதில்லை. நேபாளத்தில் எடுக்கப்பட்டது. காத்மண்டு நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.

ஒரிசாவில் நான் பார்த்த ஒருக்களித்த புத்தர், கோனாரக் சூரிய கோயிலைத் தாண்டி, மேற்கு வங்கம் செல்லும் வழியில் இருந்தது.