நேபாளத்தின் பக்தபூர் அரண்மனையினுள் யாரும் குளிக்காத குளம் ஒன்று உள்ளது!
மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தக் குளம், இப்போது பாசி படர்ந்து காணப்படுகிறது.
யானை வாயிலிருந்து நீர் கொட்டுவது போல் வடிவமைக்கப்பட்ட இந்தக் குளத்தின் கரையில் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.
தரையை விடத் தாழ்வாக இது அமைந்துள்ளது.
இங்கு நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார்; நான் இல்லாத பாடங்களை நான் எடுத்தேன்.
Sunday, June 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொஞ்சம் நியாயமா இருங்க.
இவ்வளோ பாசியிலே எப்படிக் குளிக்க முடியும்? :-)))))
சூப்பர் படங்கள்.
யானை முகம் எனக்குச் சரியாத் தெரியலை(-:
இதுல எப்படிங்க குளிக்க முடியும்......
Post a Comment