நேபாளத்தில் மலைச் சாரலை ஒட்டியவாறு, இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் உள்ளது. பளிங்குத் தரையோடும் தூய்மையோடும் அமைதியோடும் விளங்குகிறது. கோயிலின் சுவர்களை கிருஷ்ண லீலைகளை விவரிக்கும் அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.
அந்தக் கோயிலில் என் அம்மா சவுந்திரவல்லி.
இங்குள்ள தண்ணீர், மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.
இங்கு அழகான தோட்டம் ஒன்றினைப் பராமரித்து வருகிறார்கள்.
கடைசியில் உள்ள படத்தை எடுத்தவர், என் அப்பா குப்புசாமி; இதர படங்களை நான் எடுத்தேன்.
Saturday, June 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment