வெண்ணிறத் துப்பட்டா அலைபாய்கிறது.
காற்றில் ஒரு கவிதை உருவாகிறது.
நறுமணம் மெல்ல கமழ்கிறது - அது
நாசிக்குள்ளே தவழ்கிறது.
மேல்நோக்கியே பயணிக்கும் புகையே,
இப்போதுதானே பிறந்தாய்!
அதற்குள் எங்கே புகுந்தாய்?
இடம்: காத்மண்டுவில் உள்ள மகாவீர் ஜெய்ன் ஆலயம்
காலத்தை அறிவிக்கும் காட்சிகள்
வெண்ணிறத் துப்பட்டா அலைபாய்கிறது.
காற்றில் ஒரு கவிதை உருவாகிறது.
நறுமணம் மெல்ல கமழ்கிறது - அது
நாசிக்குள்ளே தவழ்கிறது.
மேல்நோக்கியே பயணிக்கும் புகையே,
இப்போதுதானே பிறந்தாய்!
அதற்குள் எங்கே புகுந்தாய்?
இடம்: காத்மண்டுவில் உள்ள மகாவீர் ஜெய்ன் ஆலயம்
No comments:
Post a Comment