நேபாளத்தின் சுயம்பு புத்தர் ஆலயம், திரி புத்தர் ஆலயத்தைக் கடந்து ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அங்கிருந்து பார்த்தால் காத்மண்டு நகர் முழுவதையும் காணலாம் என்றார்கள். எவரெஸ்டு சிகரம்கூட தெரியும் என்றார்கள். ஆனால், எனக்கு எவரெஸ்டு சிகரம் தெரியவில்லை. அங்கு எடுத்த சில காட்சிகள் இங்கே:
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.
No comments:
Post a Comment