ஒரிசாவில் உள்ள கோனாரக் சூரிய கோயிலின் கலைச் சிறப்புகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும் அவற்றின் அழகை முழுவதும் அள்ளி வந்துவிட முடியாது.
கல்லிலே கலைவண்ணம் கண்டான் என மாமல்லபுரச் சிற்பங்களைச் சொல்வோம். கோனாரக்கில் சிற்பக் கலையின் வேறு ஓர் உன்னதத் தோற்றத்தை நாம் காணலாம்.
இங்கு நான் கண்ட, பதிந்த சில காட்சிகள், உங்கள் பார்வைக்காக:
வழிகாட்டி இந்த இடத்தைப் பற்றி விவரிக்கிறார்
பெண் ஒருத்தி, கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, தன் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறாள்.
இங்கு என் அம்மா
இங்கு நான்
கோனாரக்கினைப் பற்றிய பல விவரங்களை அறிய மத்திய அரசின் இணைய தளம்: http://konark.nic.in/index.htm
வேறு ஒரு இணைய தளம்:
http://www.templenet.com/Orissa/konark.html
விக்கிபீடியா பதிவு:
http://en.wikipedia.org/wiki/Konark
Saturday, June 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Konark is superb place too. The Puri-Konark coastal road too gives an excellant landscape, a visual treat for the traveller.
கண்ணன்,
அருமையான சிற்ப வேலைப்பாடுகள்.
படங்களுக்கு மிக்க நன்றி.
படங்கள் நல்லா எடுத்து இருக்கீங்க!! நான் போனபோது பாட்டரிசார்ஜ் போனதால படம் எடுக்க முடியல.
இது என்னோட கொனர்க் பத்திய இடுகை.
http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post_25.html
இவ்வளவு நுணுக்கமாக செதுக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும்?
படங்கள் நன்றாக உள்ளது.
அம்மா- உங்கம்மாவாக இருந்தாலும் ஜெயலலிதா "அம்மா" கோச்சுக்க போறாங்க. :-)))
எனக்கு ரொம்ப போரடிச்சுப்போச்சு, சூப்பர் சூப்பர்னு சொல்லி.:-))))
உடனே வேறு சொல் கண்டு பிடிக்கணும்.
ஹைய்யோ......... வச்ச கண்ணை எடுக்கமுடியலை.
எல்லா படங்களும் அருமை.
போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது . . . . .
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Post a Comment